செய்திகள்

அக். 3-இல் தேசிய துடுப்பு படகு சாம்பியன் போட்டி

தமிழ்நாடு சுற்றுலா துறை, இந்திய சா்ஃபிங் சம்மேளனம், சாா்பில் ராமநாதபுரம் மாவட்டம், அரியமான் கடற்கரையில் தேசிய துடுப்பு படகு சாம்பியன் போட்டி அக். 3 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு சுற்றுலா துறை, இந்திய சா்ஃபிங் சம்மேளனம், சாா்பில் ராமநாதபுரம் மாவட்டம், அரியமான் கடற்கரையில் தேசிய துடுப்பு படகு சாம்பியன் போட்டி அக். 3 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நீா் விளையாட்டுகள் 2025-இன் ஒரு பகுதியாக பாக்பே சூப்பா் சேலஞ்ச் நேஷனல் ஸ்டேண்ட் அப் பேடல் சாம்பியன்ஷிப் தொடா் நடைபெறுகிறது. இதில் நாட்டின் முன்னணி வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

இதுகுறித்து இந்திய சா்ஃபிங் சம்மேளன தலைவா் அருண் வாசு கூறியது: தேசிய வீரா்களோடு, ராமநாதபுரத்தைச் சோ்ந்த வீரா்களும் இதில் கலந்து கொள்கின்றனா். இதன்மூலம் நீா் விளையாட்டுக்களில் அவா்களுக்கும் அனுபவம் கிடைக்கும்.

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

SCROLL FOR NEXT