முகப்பு
செய்திகள்

16 அணிகள் சுற்று இன்று தொடக்கம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது கட்டமான 16 அணிகளுக்கான சுற்று (ரவுண்ட் ஆஃப் 16), சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்குகிறது.

Updated On : 4 ஜூலை 2026, 2:39 am IST
பகிர்:

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது கட்டமான 16 அணிகளுக்கான சுற்று (ரவுண்ட் ஆஃப் 16), சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கனடா - மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

இன்றைய ஆட்டங்கள்...

கனடா - மொராக்கோ

Advertisement

Advertisement

இரவு 10.30 மணி

ஹூஸ்டன், அமெரிக்கா.

பராகுவே - பிரான்ஸ்

நள்ளிரவு 2.30 மணி

ஃபிலடெல்ஃபியா, அமெரிக்கா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments