வேலூரில் 109 டிகிரி
தமிழகத்தின் 7 நகரங்களில் செவ்வாய்க்கிழமை (மே 21) 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது.
தமிழகத்தின் 7 நகரங்களில் செவ்வாய்க்கிழமை (மே 21) 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது.
அதிகபட்சமாக வேலூரில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது. சென்னை, தருமபுரி, கரூர் பரமத்தி, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் இருந்தது. செவ்வாய்க்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):
வேலூர் -109
Advertisement
Advertisement
திருச்சி - 107
மதுரை, கரூர் பரமத்தி - 104
சேலம் - 103
தருமபுரி - 101
சென்னை - 100
கடலூர், புதுச்சேரி - 99
நாகப்பட்டினம் - 98
கோவை - 94
பாளையங்கோட்டை - 93
தூத்துக்குடி - 92
கன்னியாகுமரி - 87
குன்னூர் - 77
கொடைக்கானல் - 73