தமிழ்நாடு

பென்னாகரத்தில் அரசுப் பேருந்து விபத்து: 10 பயணிகள் காயம்

ஒகேனக்கலில் இருந்து பென்னாகரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து தடுப்புச் சுவர் மீது இடித்து விபத்துக்குள்ளனாதில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

சா. ஜெயப்பிரகாஷ்

தருமபுரி  : ஒகேனக்கலில் இருந்து பென்னாகரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து தடுப்புச் சுவர் மீது இடித்து விபத்துக்குள்ளனாதில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

காயமடைந்த பயணிகள், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும்  ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT