தமிழ்நாடு

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

மவுலிவாக்ககம் கட்டிட இடிப்பின் காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.   

DIN

சென்னை: மவுலிவாக்ககம் கட்டிட இடிப்பின் காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.   

சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டிடத்தை உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக இடிக்கும் பணிகள் தற்பொழுது  நடந்து வருகிறது. இதன் காரணமாக போரூர் - மவுலிவாக்கம் சாலையில் காலை முதலே போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. 

இதன் காரணமாக அருகில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிண்டி, வடபழனி கோடம்பாக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

SCROLL FOR NEXT