தமிழ்நாடு

கருணாநிதியுடன் ஈஸ்வரன் சந்திப்பு

DIN

திமுக தலைவர் கருணாநிதியை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஈஸ்வரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.
இதில் உடன்பாடு எட்டப்பட்டு, ஒரு சில வார்டுகளும் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருணாநிதியை ஈஸ்வரன் சந்தித்து
பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT