தமிழ்நாடு

சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு

தினமணி

சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996-ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிலா தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆஜராகததால் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே வழக்கில் நேரில் ஆஜராவதற்கு பதில் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க கோரி சசிகலா தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT