தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.32 குறைவு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.32 குறைந்து, வியாழக்கிழமை ரூ.22,576-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.2,822-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படாமல் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.45,300-க்கு விற்பனையானது.
வியாழக்கிழமை விலை
நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,822
ஒரு பவுன் தங்கம் 22,576
ஒரு கிராம் வெள்ளி 45.30
ஒரு கிலோ வெள்ளி 45,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT