தமிழ்நாடு

அதிமுக அணிகள் இணைந்தால்தான் இருவருக்கும் வாழ்க்கை: தா. பாண்டியன்

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் இருவருக்கும் வாழ்க்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தினமணி

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் இருவருக்கும் வாழ்க்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு தமிழ்நாடை மதிக்கவில்லை, பாஜக தலைவர்கள் திமிராக பேசுகிறார்கள். தமிழகத்தில் பாஜகவை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ராமகோகன ராவ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் இருவருக்கும் வாழ்க்கை என்று கூறினார். 

மேலும் கொடைக்கானலில் உள்ள யூக்ளிப்டஸ் மரங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ணக் குவியல்... ஸ்ருதி லட்சுமி!

அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? பிஆர் கவாய் நேர்காணல்!

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிர்ப் பலிகள் 17 ஆக அதிகரிப்பு; 6 பேர் மாயம்!

பங்குச் சந்தை: 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்! 26,200 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி!!

இந்திய அணியின் தோல்விக்கு யார் பொறுப்பு? கம்பீர் விளக்கம்!

SCROLL FOR NEXT