தமிழ்நாடு

பன்னீர்செல்வத்துக்கு எம்எல்ஏ செம்மலை ஆதரவு

தினமணி

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சரும், மேட்டூர் தொகுதி எம்எல்ஏவுமான செம்மலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் தனது ஆதரவை பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று தெரிவித்தார். செம்மலையுடன் சேர்த்து பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 9எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சசிகலா அணியில் இருந்த செம்மலை முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு திடீரென மாறியிருப்பது அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT