தமிழ்நாடு

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து அதிகபட்சமாக குடிநீருக்கு நொடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். நீர் இருப்பு குறைந்தபட்ச அளவுக்கு கீழே சரிந்ததால், குடிநீர்த் தேவைக்கு கடந்த சில வாரங்களாக நொடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நீர்மட்டம் 32.29 அடியாகச் சரிந்தது. அணைக்கு நொடிக்கு 54 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 8.46 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT