தமிழ்நாடு

பிப்.28-இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

DIN

அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்.
திமுகவில் உள்ள 65 மாவட்டச் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT