தமிழ்நாடு

புதியன வாங்க குவிந்த கூட்டம்!

DIN

தமிழர் திருநாளான பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது, தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருள்களை தீயில் போட்டு எரிப்பது வழக்கம்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு "பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற கருத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல எண்ணங்கள் புகுந்து, தீய எண்ணங்கள் அகல வேண்டும் என்பதே இதன் பொருள்.
இத்தகைய நாளான போகியன்று (வெள்ளிக்கிழமை) சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் வந்து நூல்களை வாங்கிச் சென்றனர்.
மேலும், விடுமுறை தினம் என்பதால், காலை 11 மணிக்கே புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இதனால், பலர் குடும்பத்துடன் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT