தமிழ்நாடு

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு

DIN

பெங்களூரு:  சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க இன்று தினகரன் பெங்களூரு சென்றார். தாமதமாக வந்ததாக கூறி சிறைத் துறையினர் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக் காவலர்களுடன் டி.டி.வி.தினகரன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். சிறை வளாகத்தில் இருந்து 500 மீ. முன்பே டி.டி.வி.தினகரனின் கார் நிறுத்தப்படதற்கு அவர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

கார் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து சிறை வளாகம் உள்ளே அவர் நடந்து சென்றார். இதுநாள் வரையில் சிறை வளாகத்துக்குள் காரில் தினகரன் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT