தமிழ்நாடு

பிளஸ் 2: தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரிப்பு

DIN

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தாண்டு 92.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். வழக்கம் போல கடந்த ஆண்டைக் காட்டில் இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சியடைந்துள்ளனர்.

பிளஸ் 2-வில் 94.5 சதவீத மாணவிகளும், 89.3 சதவீத மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு 0.7 சதவீத அளவு தேர்ச்சி அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT