தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.56 உயர்வு

தினமணி

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.22,560-க்கு விற்பனையானது.
 உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7 உயர்ந்து, ரூ.2,820-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.42.70-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.42,700 ஆகவும் இருந்தது.
 வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக் கொள்ளப்படும்)
 1 கிராம் தங்கம் 2,820
 1 பவுன் தங்கம் 22,560
 1 கிராம் வெள்ளி 42.70
 1 கிலோ வெள்ளி 42,700
 வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக்கொள்ளப்படும்)
 1 கிராம் தங்கம் 2,813
 1 பவுன் தங்கம் 22,504
 1 கிராம் வெள்ளி 42.80
 1 கிலோ வெள்ளி 42,800
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT