தமிழ்நாடு

பள்ளி மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய ஃபேஸ் ரீடிங் முறை: செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

DIN


சென்னை: மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் ஃபேஸ் ரீடிங் முறையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை அசோக்நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் ஃபேஸ் ரீடிங் முறையை அமைச்சர் தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் "பேஸ் ரீடிங் முறை" கொண்டு வரப்பட்டுள்ளது. இது படிப்படியாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT