தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் சகோதரர் ராஜா மீண்டும் சேர்ப்பு: ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜா, மீண்டும் கட்சியில்  சேர்க்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

DIN

சென்னை:  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜா, மீண்டும் கட்சியில்  சேர்க்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும்  கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கட்சியின் கொள்கைக்கு முரணாகவும் குறிக்கோளுக்கு விரோதமாகவும் நடந்து கொண்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் மற்றும் களங்கம் உண்டாகும் வகையிலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதாலும், ஓ. ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட்ட அனைத்து பொறுப்புகளிலும் நீக்கப்படுகிறார் என்று கடந்த 19-ஆம் தேதி அன்று ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரின் பெயரில் கூட்டறிக்கை வெளியானது. .

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜா, மீண்டும் கட்சியில்  சேர்க்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும்  கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் ராஜா கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT