தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ. 24 அதிகரிப்பு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் புதன்கிழமை பவுனுக்கு ரூ.24 அதிகரித்து, ரூ. 22,552-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன.
சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3 விலை அதிகரித்து, ரூ.2,819- க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 42.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 42,000 -ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2,819
1 பவுன் தங்கம் ரூ. 22,552
1 கிராம் வெள்ளி ரூ. 42.00
1 கிலோ வெள்ளி ரூ. 42,000
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2,816
1 பவுன் தங்கம் ரூ. 22,528
1 கிராம் வெள்ளி ரூ. 41.90
1 கிலோ வெள்ளி ரூ. 41, 900.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT