தமிழ்நாடு

கற்றலில் குறைபாடு: முதுநிலை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

கற்றலில் குறைபாடு குறித்த ஓராண்டு முதுநிலை பட்டயப்படிப்புக்கான வகுப்புகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 'சென்னை கேர் இன்ஸ்டிடியூட் ஆப் பிகேவியரல் சயின்ஸ்' ஆகியவை இணைந்து நடத்துகின்றன. 
இதற்கான வகுப்புகள் பிப்ரவரி மாதம் தொடங்கும். விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சேர்க்கையின்போது 20 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 
இந்தப் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் சிறப்புப் பள்ளிகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றலாம். 
இது குறித்து மேலும் தகவல் பெற 044-28212828, 9843974984, careibschennai@chennai.com, www.careibschennai.com ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT