சென்னை: பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியிடப்படும். http://www.tnea.ac.in என்ற தளத்தில் 1.10 லட்சம் பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்
பி.இ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 6 ஆம் தேதி தொடங்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.