தமிழ்நாடு

குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கம்: நாளை முதல் நீர் திறப்பு

DIN

ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள பாசன நிலங்களுக்கு நீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையேற்று, வரும் வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் மே 20-ஆம் தேதி வரையில் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT