தமிழ்நாடு

மே 28ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

DIN

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மே 28ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் கொறடா அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மே 29ஆம் தேதி கூட உள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT