தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு

DIN


தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருடன், தொல்லியல் துறை அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளையும் அவர்கள் நேரில் பார்த்து அவற்றின் தொன்மை நிலை குறித்து ஆய்வு செய்கிறார்கள். ஏற்கனவே 2 முறை ஆய்வு நடைபெற்ற நிலையில், இன்று 3வது கட்டமாக ஆய்வு நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT