தமிழ்நாடு

முதல்வர் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு

DIN


புது தில்லி: தமிழக முதல்வருக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.

நெடுஞ்சாலைத் துறைப் பணிகளுக்கான டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக திமுக சார்பில் வழக்குத் தொடர்ந்தது.

தமிழக முதல்வர் மீதான புகார் என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT