தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு சுப்ரியா சுலே வாழ்த்து

தினமணி

சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
 திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்காக அவரை மரியாதை நிமித்தமாக சுப்ரியா சுலே சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மாலை 6.30 மணி: பாஜக 69, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி

மோடியையும் அமித் ஷாவையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள்: ராகுல்

SCROLL FOR NEXT