தமிழ்நாடு

தமிழில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மதுரையில் வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

DIN


மதுரை: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், நாடு முழுவதம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீயாக பரவியுள்ளது. தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது கிடையாது. 

ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதுமையான ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும். செல்வம் மிகுந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் செல்வம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT