தமிழ்நாடு

கீழடி அகழாய்வில் இரும்புத் துண்டுகள் கண்டெடுப்பு

DIN

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்துவரும் 5 -ஆம் கட்ட அகழாய்வில், வியாழக்கிழமை இரும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில், தமிழக அரசு சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட குழிகளில் இதுவரை ஏராளமான பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.   
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரும்புத் துண்டுகள், 2,500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT