தமிழ்நாடு

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத் தேர்ப்பவனி 

ராமகிருஷ்ணண்

தமிழகத்தின் முக்கிய கத்தோலிக்க தலங்களில் ஒன்றாக விளங்கும் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10 நாள் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10ஆம் நாள் திருவிழாவான இன்று இரு தங்கத் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப்: காலிஸ்தான் ஆதரவாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: அமித் ஷா முன்னிலை

சென்செக்ஸ் 3500 புள்ளிகள் வீழ்ச்சி! பங்குகளை வாங்கிக் குவிக்கும் முதலீட்டாளர்கள்!

பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

கிருஷ்ணாநகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா முன்னிலை!

SCROLL FOR NEXT