தமிழ்நாடு

காலியாக உள்ள பேரவை தொகுதி இடைத்தேர்தல்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

DIN

மக்களவைத் தேர்தலுடன்  காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
 அதிமுக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இப்போது நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் அமைப்பு சட்டத்தைச் சிதைக்கும் செயலாகும். 
எனவே, தேர்தல் ஆணையம் எந்தவித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல், அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT