முகப்பு
தமிழ்நாடு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு கமல் நேரில் ஆறுதல் 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

Updated On : 24 பிப்ரவரி 2019, 2:54 pm IST
பகிர்:

கயத்தாறு: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் ஒருவரான, திருநெல்வேலி மாவட்டம் கயத்தாரைச் சார்ந்த சுப்பிரமணி  அவர்களின் இல்லத்துக்கு, இன்று (24-02-2019) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments