தமிழ்நாடு

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி - திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு  

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் வியாழனன்று நேரில் சந்தித்தார்

DIN

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் வியாழனன்று நேரில் சந்தித்தார்.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25-7-2019) காலை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு, 7-8-2019 அன்று முரசொலி வளாகத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை அளித்தார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேசினார்கள், நான் பேட்டினால் பதிலளித்தேன்: திலக் வர்மா

பிரபாஸின் ராஜா சாப் டிரைலர்!

ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!

அலைமேல் டால்பின்... ருக்மணி வசந்த்!

SCROLL FOR NEXT