தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் காலமானார்

DIN


முன்னாள் திமுக அமைச்சர் என்.செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று (செவ்வாய்கிழமை) காலமானார். 

திமுக திருச்சி மாவட்ட செயலாளராகவும், 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பதவியும் வகித்தவர் என்.செல்வராஜ். இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 75. 

இவரது மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT