தமிழ்நாடு

திமுக-அமமுக மறைமுக கூட்டணி: தமிழிசை செளந்தரராஜன்

DIN


திமுக - அமமுக இடையே மறைமுக கூட்டணி இருந்து வருகிறது என்று பாஜக மாநிலத்  தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பாஜகவுக்கு ஏற்கெனவே இருந்த ஆதரவைவிட கூடுதலாக ஆதரவு கிடைத்து வருகிறது. 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும். வரும் 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.
தினகரன் தன்னுடைய கட்சியை முழுமையாக திமுகவிடம் அடகு வைத்துவிட்டார். திமுக - அமமுக இடையே மறைமுக கூட்டணி இருந்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT