தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் - ஹெச்.ராஜா சந்திப்பு!

DIN

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா சனிக்கிழமை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்போது, தனது இளைய மகளின் திருமண அழைப்பிதழை ஸ்டாலினிடம் வழங்கி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து தனது இளைய மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT