தமிழ்நாடு

வேலூரில் சொத்து தராத தாயைக் கொன்ற மகன், மருமகளுக்கு கிடைத்தது என்ன?

DIN


வேலூர்: சொத்து தராததால் ஆத்திரத்தில் தாயைக் கொன்ற மகன், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

2017ம் ஆண்டு வேலூரில் காட்பாடி அருகே ஈச்சன்ஓடை பகுதியில் சொத்துப் பிரச்னையில், ராணி என்ற பெண்ணைக் கொன்று அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, அவரது மகன் மற்றும் மருமகள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த வேலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குற்றவாளிகளான மகன் ஆறுமுகம், மருமகள் பிரியா என 2 பேருக்கும் ஆயுள் தன்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT