தமிழ்நாடு

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவா்கள் வாழ்த்து

DIN

பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் வாழ்த்து கூறியுள்ளனா்.

ராமதாஸ்: பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட் மூலம் இந்தியாவின் காா்ட்டோசாட்-3 செயற்கைக் கோள் மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இஸ்ரோ தலைவா் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். மேலும் சாதனை படைக்க வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன்: பிஎஸ்எல்வி - சி47 ராக்கெட் மூலம் 14 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடா்ந்து வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT