தமிழ்நாடு

2020-ஆம் ஆண்டில் அரசு விடுமுறை நாட்கள் எத்தனை தெரியுமா? : வெளியான அதிகாரபூர்வ பட்டியல்... !

2020-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

DIN


2020-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறைப் பட்டியல்:

 

வ. எண்பொது விடுமுறைதேதிகிழமை
1.ஆங்கிலப் புத்தாண்டு01.01.2020

புதன்கிழமை

2.பொங்கல்15.01.2020

புதன்கிழமை

3.திருவள்ளுவர் தினம்16.01.2020

வியாழக்கிழமை

4.உழவர் திருநாள்17.01.2020

வெள்ளிக்கிழமை

5.குடியரசு தினம்26.01.2020

ஞாயிற்றுக்கிழமை

6.தெலுங்கு வருடப் பிறப்பு25.03.2020புதன்கிழமை
7.வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு)01.04.2020புதன்கிழமை
8.மகாவீர் ஜெயந்தி06.04.2020

திங்கள்கிழமை

9.புனித வெள்ளி10.04.2020

வெள்ளிக்கிழமை

10.தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினம்14.04.2020செவ்வாய்கிழமை

11.

மே தினம்01.05.2020

வெள்ளிக்கிழமை

12.ரம்ஜான்25.05.2020

திங்கள்கிழமை

13.பக்ரீத்01.08.2020

சனிக்கிழமை

14.கிருஷ்ண ஜெயந்தி11.08.2020

செவ்வாய்கிழமை

15.சுதந்திர தினம்15.08.2020

சனிக்கிழமை

16.விநாயகர் சதுர்த்தி22.08.2020

சனிக்கிழமை

17.மொகரம்30.08.2020

ஞாயிற்றுக்கிழமை

18.காந்தி ஜெயந்தி02.10.2020

வெள்ளிக்கிழமை

19.ஆயுத பூஜை25.10.2020

ஞாயிற்றுக்கிழமை

20.விஜயதசமி26.10.2020

திங்கள்கிழமை

21.மிலாதுன் நபி30.10.2020

வெள்ளிக்கிழமை

22.தீபாவளி14.11.2020

சனிக்கிழமை

23.கிருஸ்துமஸ்25.12.2020

வெள்ளிக்கிழமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT