தமிழ்நாடு

சேலத்தில் வார இறுதி நாள்களில் இறைச்சி விற்கத் தடை

DIN

சேலம் மாநகர எல்லைக்குள் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை நடத்த தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சேலத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், வார இறுதி நாள்களில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதாலும் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

மறுஅறிவிப்பு வரும் வரை ஓமலூர் அருகே மாற்று இடத்தில் இறைச்சிக் கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT