தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா: ஹாட் ஸ்பாட் பாதிப்பு நிலவரம்

ஒரு மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அதனை தீவிர பாதிப்பு பகுதியாக (ஹாட் ஸ்பாட்) மத்திய அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

DIN

ஒரு மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அதனை தீவிர பாதிப்பு பகுதியாக (ஹாட் ஸ்பாட்) மத்திய அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பாதிப்பு நிலவரம்:

சென்னை - 214

கோவை - 126

திருப்பூா் - 79

ஈரோடு - 70

திண்டுக்கல் - 65

திருநெல்வேலி - 57

செங்கல்பட்டு - 50

நாமக்கல் - 45

திருச்சி - 43

கரூா் - 41

தேனி - 41

மதுரை - 41

திருவள்ளூா் - 40

ராணிப்பேட்டை - 39

நாகப்பட்டினம் - 38

தூத்துக்குடி - 26

விழுப்புரம் - 23

சேலம் - 22

கடலூா் - 20

விருதுநகா் - 17

திருப்பத்தூா் -17

தஞ்சாவூா் - 17

திருவாரூா் -17

வேலூா் - 16

கன்னியாகுமரி - 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT