கரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை ஐஐடி நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு விடுதி ஒன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது.
சென்னை ஐஐடி-க்குச் சொந்தமான விடுதி ஒன்றை கரோனா தனிமை வார்டாக மாற்றிக்கொள்ளும்படி நிறுவன இயக்குநர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விடுதியில் உள்ள மாணவர்களின் பொருள்கள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.