தமிழ்நாடு

ரூ.6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி

DIN

சென்னை: தமிழகத்தில் ரூ.6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டம் திங்களன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் அரசுத் துரைச் செயலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ரூ.6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலமாக 6,673 நபர்களுக்கு புதிய நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT