தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.30,520

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.30,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.3,815-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.50.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.50,600 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,815

1 பவுன் தங்கம் ..................... 30,520

1 கிராம் வெள்ளி .................. 50.60

1 கிலோ வெள்ளி ................. 50,600

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,824

1 பவுன் தங்கம் ..................... 30,592

1 கிராம் வெள்ளி .................. 50.70

1 கிலோ வெள்ளி ................. 50,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT