கொடைக்கானலில் ஒரு வாரத்துக்கு முழு கடையடைப்பு: சாலைகள் வெறிச்சோடியது
கொடைக்கானலில் இன்று முதல் 29-ஆம் தேதி வரை முழு கடையடைப்பு காரணமாக சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
கொடைக்கானலில் இன்று முதல் 29-ஆம் தேதி வரை முழு கடையடைப்பு காரணமாக சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
கொடைக்கானலில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரத்துக்கு முழு கடையடைப்பு நடத்த கொடைக்கானல் வர்த்தக சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, ஜூலை 23(வியாழக்கிழமை) முதல் 29-ஆம் தேதி வரை முழுவதுமாக கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பால் மற்றும் மருந்துக் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.