தமிழ்நாடு

சென்னையில் 1,117 பேர்; பிற மாவட்டங்களில் 5,309 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

DIN

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 5,309 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,426 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. 

இதில், அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,117 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 97,575 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 5,309 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 

இன்று பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 540 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 382 பேருக்கும், திருநெல்வேலியில் 379 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 373 பேருக்கும், விருதுநகரில் 370 பேருக்கும், தூத்துக்குடியில் 316 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது. 

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT