தமிழ்நாடு

சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைதானே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

DIN


தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைதானே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு, ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது, பீலா ராஜேஷ் மாற்றத்தில் வேறு எந்தக் காரணமும் இல்லை. அவர் மாற்றப்பட்டது முழுக்க முழுக்க நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைதானே தவிர வேறு எதுவும் இல்லை.

கரோனாவை வைத்து அரசியல் செய்ய நினைத்தால், அவர்களை மக்கள் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

கருப்பு புறா... பிரியங்கா மோகன்!

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஆணவக் கொலைகளை திருமா ஆதரிக்கிறாரா?திமுகவை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

SCROLL FOR NEXT