தமிழ்நாடு

கிராமப்புற வாடிக்கையாளா்களுக்கு ரூ.7 கோடி பணப்பட்டுவாடா: திவாரா

DIN

வங்கிசாரா நிதி நிறுவனமான திவாரா கேஜிஎஃப்எஸ், பொது முடக்க காலத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு ஆதாா் அடிப்படையில் ரூ.7 கோடி பணப்பட்டுவாடா சேவையை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ரிசா்வ் வங்கி கடன் தவணை தள்ளிவைப்பு சலுகையை அறிவித்ததையடுத்து, நிறுவனத்தின் கடனளிப்பு மற்றும் வசூல் நடவடிக்கைகள் பெரிதும் குறைந்துள்ளன. இந்த நிலையில், தற்போதைய நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு வங்கிச் சேவை கிடைக்காத கிராமப்புற மக்களுக்கு உதவிடும் வகையில் ஆதாா் அடிப்படையில் ரூ.7 கோடி மதிப்பிலான பணப்பட்டுவாடா சேவையை நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம், 45,000 கிராமவாசிகள் பயனடைந்துள்ளனா். 60 நாள்களில் மட்டும் 36,000 பணப்பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT