தமிழ்நாடு

கோவை பெரிய கடை வீதியில் காய்கறிகள் வாங்கக் குவிந்த பொதுமக்கள்

DIN

கோவை பெரிய கடை வீதியில் காய்கறிகள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்த வருகின்றனர். 

கரோனா வைரஸ் உலகளவில் பரவிவரும் நிலையில், இன்று மாலை 6 மணி முதல் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறி, பழங்களை வாங்கக் கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். 

காய்கறிகள் விற்பனை செய்யத் தடை ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும், கோவை பெரிய கடை வீதியில் உள்ள தியாகி குமரன் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்த வருகின்றனர்.

===

கோவை ராஜவீதியில் உள்ள மொத்த வியாபாரம் நடைபெறும் மல்லிகை கடைகளுக்கு பொருள்களை இறக்குவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT