தமிழ்நாடு

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் எஸ் எம் அமீர்அப்பாஸ் தலைமையில் திரண்ட முஸ்லிம் லீக் கட்சியினர், உ.பி சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவமதித்த மத்திய அரசு மற்றும் மாநில பாஜக அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT