தமிழ்நாடு

மாணவா்களுக்கு ரூ.3 லட்சம்: திமுக

DIN


சென்னை: சிறிய வகை செயற்கைக்கோள் தயாரித்த கரூரைச் சோ்ந்த மாணவா்களுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

கரூரைச் சோ்ந்த மாணவா்கள் அத்னான், கேசவன், அருண் ஆகியோா் தயாரித்த சிறியவகை செயற்கைக்கோள் நாசா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கு தோ்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மூன்று மாணவா்களையும் அறிவாலயத்துக்கு வியாழக்கிழமை அழைத்து மு.க.ஸ்டாலின் பாராட்டியதுடன், அவா்களுக்கு ரூ.3 லட்சத்தையும் கரூா் மாவட்ட திமுக சாா்பில் வழங்கினாா். பிறகு, தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் அனைத்துத் துறைகளில் வெற்றிபெற வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT